அன்பார்ந்த பெற்றோர்களே,
நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணை 09.11.2020 - 06.12.2020
வணக்கம். அரசாங்கத்தின் மேற்குறிப்பிட்ட உத்தரவைத் தொடர்ந்து மாணவர்கள் தொடர்ந்து கற்றலில் ஈடுபட இவ்வலைப்பதிவின் வாயிலாக பாடங்களைப் பதிவேற்றம் செய்துள்ளோம். மாணவர்கள் வீட்டுப்பாடம் 'KERJA RUMAH' எனும் குறிப்பானை அழுத்தி வகுப்பைத் தேர்ந்தெடுத்து பயிற்சிகளைச் செய்யலாம்.
2. எனவே, பெற்றோர்கள்/பாதுகாவலர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களின் குழந்தைகள் கற்றலில் தொடர்ந்து தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.
3. இவ்வலைப்பதிவு வாயிலாக தங்களின் குழந்தைகள் ஏற்புடைய நேரத்தில் வலைப்பதிவில் உலா வந்து பயிற்சிகளைச் செய்து பயனை அடைய முடியும்.
நன்றி.
அன்புடன்,
தலைவர்,
கோல மூடா/யான் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளின் ஒருமைப்பாட்டு மன்றம்
ஆண்டு 1
Grammar English Year 1,2,3
ஆண்டு 2
ஆண்டு 3
ஆண்டு 4
ஆண்டு 5
ஆண்டு 6
No comments:
Post a Comment